கம்யூனிஸ்ட் இயக்கத்தில் நமது மூத்த தலைமுறைத் தோழர்கள் நெருப்பாற்றில் எதிர் நீச்சலடித்தவர்கள். அன்னியராட்சியின் அடக்குமுறையைத் துணிச்சலுடன் சந்தித்து பல்லாண்டுகள் சிறையில் இருந்தவர்கள். சொத்து சுகங்களை இழந்து பொதுவுடைமை இயக்கத்துக்காக தங்கள் வாழ்க்கையை முழுவதுமாக அர்ப்பணம் செய்தவர்கள்! அவர்களால் பயிற்சியளிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட பல தலைவர்கள், கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றார்கள். இந்த புத்தகத்தில் முதல் மூன்று பொதுச்செயலாளர்களைப் பற்றி படிக்கும்போது நாம் எவ்வளவு புகழ் மிக்க பரம்பரையின் வாரிசுகளாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இருக்கிறோம் என்று தலை நிமிர்ந்து பெருமைப்பட்டுக் கொள்ள முடியும்!
இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முப்பெரும் ஆளுமைகள்
- Brand: த. ராஜன்
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹275
Tags: india, communist, iyakathin, muperum, aalumaigal, இந்தியக், கம்யூனிஸ்ட், இயக்கத்தின், முப்பெரும், ஆளுமைகள், த. ராஜன், எதிர், வெளியீடு,