இந்திய சிந்தனை மரபின் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளைக் குறித்த விவாதங்களும் ஆய்வுகளும் அடங்கிய நூல் இது. தமிழ் பேரிலக்கியங்களான திருக்குறள், சங்க இலக்கியங்கள் போன்றவற்றை இந்திய ஞானமரபின் பின்னணியில் எங்கே நிறுத்துவது என இந்நூல் ஆராய்கிறது. இந்திய ஆன்மீக மரபையும் தத்துவ மரபையும் இன்றைய சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள முயல்கிறது. அதற்கான பல்வேறு விவாதமுனைகளை இந்நூல் திறக்கிறது.
இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள்-India Gnanam: Thedalgal, Purithalgal
- Brand: ஜெயமோகன்
- Product Code: கிழக்கு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹285
Tags: , ஜெயமோகன், இந்திய, ஞானம்:, தேடல்கள், , புரிதல்கள்-India, Gnanam:, Thedalgal, , Purithalgal