பாபாஜி என்றழைக்கப்படும் நாகராஜ் சித்தர் நெறியின் முக்கியத்துவத்தை செகத்துககு உணர்த்தியவர். அவர் - நேற்று இருந்தார், இன்றும் இருக்கிறார், நாளையும் இருப்பார். அது சாசுவத உண்மை. தலைமுறைதோறும் மனித குலம் தழைத்தோங்க, சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர பாடுபடுவோரின் மனதில் புகுந்து அவர் இயக்குகிறார். அவரைப் போன்ற மற்ற சித்தர்கள் ஐவரைப் பற்றியும் இந்நூல் கூறுகிறது. வாழ்வை மேம்படுத்திக்கொள்ள, ஆன்ம முன்னேற்றம் அடைய விரும்புகிற ஒவ்வொருவர் கையிலும் இருக்க வேண்டிய நூல் இது. சித்தர் நெறியின் மூலம் தன்னை அறியவும், முழுமை பெறவும் இந்நூலைப் படியுங்கள், பாதுகாத்து வையுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் சந்ததியினருக்கும் சிறந்த வழிகாட்டி.
இந்தியப் பெருஞ் சித்தர்கள் ஆறு பேர்
- Brand: ஸ்ரீ தேவநாத சுவாமிகள்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹80
-
₹68