உடந்தை குற்றம், லஞ்சம் வாங்குதல், சொத்து சம்பந்தமான குற்றங்கள், நிலத்தின் அனுபோகம் முதலியவற்றிற்குரிய தாவாவில் ஜப்தி கட்டளை நஷ்டஈடு செலுத்த தவறியதன் பேரில் சிறையிலடைப்பதற்குக் கட்டளை என இந்தியத் தண்டனைச் சட்டத்திலுள்ள குற்றங்களைப் பற்றிய பிரிவு எண், குற்றங்களின் இலக்கணங்கள் , தண்டனையின் தன்மை, விசாரணை மற்றும் விளக்க உதாரணம் பற்றிய சாராம்சங்கள் இந்நூலில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன
இந்திய தண்டனைச் சட்டங்களின் விளக்கங்கள் மற்றும் நீதிமன்றப் படிவங்கள்
- Brand: டாக்டர் சோ.சேசாசலம்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹140
-
₹119
Tags: நர்மதா பதிப்பகம், இந்திய, தண்டனைச், சட்டங்களின், விளக்கங்கள், மற்றும், நீதிமன்றப், படிவங்கள், டாக்டர் சோ.சேசாசலம், நர்மதா, பதிப்பகம்