• இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்-Indira Parthasarathy Katorigal
தமிழில் கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை அளித்துள்ள இந்திரா பார்த்தசாரதியின் கட்டுரைகள் அடங்கிய நூல் இது. தமிழகம், இந்தியா மற்றும் உலக இலக்கியங்கள், அரசியல் மற்றும் சமூகத்தை ஆய்வு செய்து கட்டுரைகளாக தந்துள்ளார் ஆசிரியர். மேலும் நாகரிகம், காதல், கற்பு, நட்பு, தமிழ் ஈழம் உள்ளிட்ட பலவற்றை அலசியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 31/7/13.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்திரா பார்த்தசாரதி கட்டுரைகள்-Indira Parthasarathy Katorigal

  • ₹250


Tags: indira, parthasarathy, katorigal, இந்திரா, பார்த்தசாரதி, கட்டுரைகள்-Indira, Parthasarathy, Katorigal, இந்திரா பார்த்தசாரதி, கவிதா, வெளியீடு