• இன்று ஒரு நாள் வாழ்வோம்  - Indru Oru Naal Vazhvom
5 பேர் சேர்ந்து வேறு ஒரு மாநிலத்தில் இருந்து,7 கோடி மக்கள் உள்ள ஒரு மாநிலத்தை கட்டுபடுத்துகிறார்கள்.. எங்கோ ஒரு நாட்டில் இருந்து நம் பாரம்பரியத்தை விட சொல்கிறார்கள் சிலர்...நாம் அவர்கள் சொல்வதை கேட்டு தலை ஆட்டி கொண்டும், அனுமதி தாருங்கள் என்றும் பிச்சை கேட்டு கொண்டு இருக்கிறோம்...இவர்கள் யார் நமக்கு அனுமதி வழங்க என்று யாரும் எதிர்ப்பதில்லை.....? யார் யாரோ நம்மை அடிமையாக்குகிறார்கள், நாளை நாம் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒருவன் அனுமதி கொடுக்க வேண்டி இருக்கும் போல..?நாளை நாம் உடுத்து சேலையை கழட்டி போட சொல்வார்கள்.. வேஷ்டியை கழட்டி போட்டு அம்மனமாக செல்லுங்கள் என்று ஒருவன் நமக்கு ஆணை இடுவான். நாம் அதையும் செய்வோம்..நாம் தான் அடிமையாய் வாழ கற்று கொண்டோமே மானம் கெட்டு........ தமிழனின் பாரம்பரியத்தை தடுக்க இவர்கள் யார்...? இங்கு காளைகளை சித்திரவதை செய்ய என்ன இருக்கிறது. வருடம் முழுவதும் தன் பிள்ளையை போல் காக்கும் காளையை எப்படி ஒருவன் துன்புறுத்துவான்.....? ஒவ்வொரு தமிழனும் எழுந்து இதை கேட்கவில்லை எனில் இன்று இந்த காளைகள் இனம் அழிந்து வருவதை போல நாளை தமிழ் இனமே அழிந்து விடும்..........தமிழன் என்ற பெருமையை விடுத்து ஒற்றுமை இல்லாமல் அடிமைகளாய் வாழ்வோம்....... ஒரு நாள் வாழ்ந்தாலும் தமிழனாய் வாழ்வோம்..இல்லை என்றால் இந்த அகிலமே வேண்டாம் என்று அனைத்தையும் வீழ்த்துவோம்..

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இன்று ஒரு நாள் வாழ்வோம் - Indru Oru Naal Vazhvom

  • ₹125


Tags: indru, oru, naal, vazhvom, இன்று, ஒரு, நாள், வாழ்வோம், , -, Indru, Oru, Naal, Vazhvom, ஆசிரியர் குழு, சீதை, பதிப்பகம்