• இனி என் முறை-Ini En Murai
'இனி என் முறை' கதையில் புதிய அணுகுமுறையைக் காண முடிந்தது. காவல்துறைக்உச் சிலர், களங்கம் ஏற்படுத்திக் கொண்டிருப்பதைச் சமீப காலச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே காவல்துறையில் செல்வராஜ் போன்ற கடமை வீரர்களும் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி உள்ளீர்கள். இன்னொன்று; சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் கந்தசாமி' களின் மறுபக்கத்தையும் காணமுடிந்தது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இனி என் முறை-Ini En Murai

  • ₹75


Tags: ini, en, murai, இனி, என், முறை-Ini, En, Murai, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்