"கயவர்கள் கூட காதலிக்கும் போது இயல்புக்கு மாறாக இனிய பண்பு கொள்கின்றனர், என்று சேக்ஸ்பியர் சொல்வதுண்டு. ஆனால் காதல் கயவர்களையும் நல்லவர்களாகவும் இனிய பண்பு மிக்கவர்களாகவும் மாற்றி விடுகிறது என்பது உண்மை. காதல் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தெளிவையும் எல்லாவற்றையும் விட நல்ல சிநேகிதத்தை தருமானால் சாகும் வரை காதலித்து கொண்டே இருக்கலாம்" என்று இந்த கூறும் ஆசிரியர் காதலின் வெற்றி தோல்வி அதை அணுகும் முறை என்று பல விசயங்களை பகிர்ந்துள்ளார்.
இனிது இனிது காதல் இனிது (பாகம் - 1)-Inidhu Inidhu Kadhal Inidhu Part 1
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹130
Tags: inidhu, inidhu, kadhal, inidhu, part, 1, இனிது, இனிது, காதல், இனிது, (பாகம், -, 1)-Inidhu, Inidhu, Kadhal, Inidhu, Part, 1, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்