பொருத்தமான தலைப்புடன் கூடிய நல்ல புத்தகம். குழந்தைகள் திடகாத்திரமாக இருக்க 4 விதமான வீட்டு வைத்தியம், முகம் அழகு பெற 41 குறிப்புகள், 26 விதமான கறைகளை போக்கும் முறைகள், வீட்டு கரப்பான், கரையான், கொசு ஒழிக்க, வீட்டில் விஷயங்களுக்கு தடுப்பு மருந்துகள்... இவ்வாறு 59 பயனுள்ள வீட்டுக் குறிப்புகள் இதில் அடங்கியுள்ளன. மிகவும் உபயோகமான புத்தகம், குறிப்பாக இல்லத்தரசிகளின் கையில் இருக்க வேண்டிய புத்தகம். நன்றி தினத்தந்தி 29.06.2016
இனிய இல்லம் அமைய குடும்ப நல போதினி
- Brand: அ. ராம்கோபால்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹75
Tags: நர்மதா பதிப்பகம், இனிய, இல்லம், அமைய, குடும்ப, நல, போதினி, அ. ராம்கோபால், நர்மதா, பதிப்பகம்