இன்னொரு பறத்தல்: உலகச் சினிமா மீது தீவிர ஈடுபாடு கொண்ட எஸ்.ராமகிருஷ்ணன் அது குறித்துத் தொடர்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் வெளியான அயல்மொழித் திரைப்படங்களையும் ஹாலிவுட் சினிமாவின் கிளாசிக் படங்களையும் பற்றிய கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
இன்னொரு பறத்தல் - Innoru Parathal
- Brand: எஸ்.ராமகிருஷ்ணன்
- Product Code: தேசாந்திரி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹170
Tags: innoru, parathal, இன்னொரு, பறத்தல், -, Innoru, Parathal, எஸ்.ராமகிருஷ்ணன், தேசாந்திரி, பதிப்பகம்