மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது.பொருத்துபோகக் கூடியவராக,அன்பு ,மென்மை,மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.
Tags: iraiththoothar, muhammad, இறைத்தூதர், முஹம்மது, தாரிக் ரமதான், எதிர், வெளியீடு,