இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம் இந்நூல் உண்மை அனுபவங்கள் மற்றுல் ஆவிகளுடன் தொடர்பு கொள்ளும் முறைகள். இந்நூலில் மெய்சிலிர்க்கும் தமது அனுபவங்களையும் கூறி இருப்பதோடு இந்நுலை படிப்பதின் மூலம் அவரவர்களே பிறர் உதவியின்றி வீட்டிலேயே ஆவிகளை அழைத்துப் பேசவும் உதவியிருக்கிறார். பல்வேறு பத்திரிகைகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதியுள்ள இவருக்கு இது இரண்டாவது நூல். இவர் எழுதிய் முதல் நூல் “ ஆவிகளுடன் நாங்கள்” ஜந்து பதிப்புகள் வெளி வந்துவிட்டது.
இறந்தவர்கள் ஆவியுடன் நீங்களும் பேசலாம்
- Brand: சி.எம். இரத்தினசாமி
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
- ₹140
-
₹119
Tags: நர்மதா பதிப்பகம், இறந்தவர்கள், ஆவியுடன், நீங்களும், பேசலாம், சி.எம். இரத்தினசாமி, நர்மதா, பதிப்பகம்