• இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்-Iravu Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam
க்றிஸ்டோபர் ஜான் பிரான்சிஸ் பூன் உலகின் அனைத்து நாடுகள், அவற்றின் தலைநகரங் கள் மற்றும் 7.057 வரையிலான ஒவ்வொரு பகா எண்ணையும் அறிவான். அவன் விலங்குகளோடு நன்கு தொடர்பு கொள்பவன், ஆனால் மனித உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளமுடியாது. யாரும் அவனைத் தொடுவது அவனுக்குப் பிடிக்காது. மேலும் அவன் மஞ்சள் நிறத்தை வெறுப்பவன் அற்புதமான. தர்க்கரீதியான மூளையுடன் பிறந்திருந்தாலும், பதினைந்து வயது கிறிஸ்டோபர் மன இறுக்கம் (Autism) கொண்டவன். அன்றாடச் செயல்பாடுகள் மற்றும் அறிவுரைகள் அவனுக்கு சிறிய அளவிலேயே மதிப்புடையவை. அவன் தனது பையில் வைத்துள்ள மாதிரிகள், விதிகள் மற்றும் வரைபடத்தின்படி வாழ்பவன். பின்னர், ஒருநாள், அண்டை வீட்டிலுள்ளவர்களின் நாயான வெலிங்டன் கொல்லப்படுவதன் மூலம் கவனமாகக் கட்டப்பட்ட அவனது பிரபஞ்சம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. க்றிஸ்டோபர் தனக்கு விருப்பமான (தர்க்கரீதியாக) துப்பறியும் ஷெர்லக் ஹோம்ஸின் பாணியில் அந்தக் கொலையைத் துப்பறியத் தொடங்குகிறான். அதையடுத்து நிகழ்பவை வேடிக்கையான, விறுவிறுப்பான மற்றும் கவர்ச்சிகரமான நபரின் சித்தரிப்பில் உருவாகும் நாவலாக ஆகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இரவு நேரத்தில் நாய்க்கு நடந்த விநோதமான சம்பவம்-Iravu Nearaththil Naaykku Natantha Vinothamaana Sambavam

  • ₹250


Tags: iravu, nearaththil, naaykku, natantha, vinothamaana, sambavam, இரவு, நேரத்தில், நாய்க்கு, நடந்த, விநோதமான, சம்பவம்-Iravu, Nearaththil, Naaykku, Natantha, Vinothamaana, Sambavam, ஶ்ரீதர் ரங்கராஜ், மார்க் ஹெடன், வம்சி, பதிப்பகம்