தேவ அபிராவின் மொழி எளிமையானது. சிக்கலற்ற தெளிந்த நீரருவிபோலத் தவழ்ந்து தவழ்ந்து ஓடுவது. அழகும் தெளிவும் கொண்ட நளினமும் அதேவேளை திசை தேடும் ஆர்வமும் வேகமும் கொண்டது. நேரடியாகவே அதில் இறங்கி அதன் குளிர்மையை, ஓட்ட வேகத்தை, ஆழத்தை, எளிமையை உணர்ந்தபடியே யாரும் அதை அள்ளிப் பருக முடியும். அதில் நீங்கள் உங்களைக் காண முடியும். உங்கள் ஆசைகளை, கேள்விகளை, அனுபவங்களை அது பேசுவதைக் கண்டு அனுபவிக்க முடியும். வெளிப்படையான, நெஞ்சிலிருந்து நேர்மையாகவும் நேரடியாகவும் வருகின்ற வார்த்தைகளாக அவை வருகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Irul Thinta Eelam

  • Product Code: காலச்சுவடு பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹80


Tags: Irul Thinta Eelam, 80, காலச்சுவடு, பதிப்பகம்,