தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை: நாட்டு விடுதலைக்காக போராடிய பல இஸ்லாமிய தலைவர்கள், நவாப்புகள், போர் வீரர்களின் பெயர்கள் இன்று வாய்வழியாக முஸ்லிம்களுக்கு தெரிந்தாலும் இந்திய வரலாறு துல்லியமாக தொகுக்கப்படாத காரணத்தால் பல முஸ்லிம்களின் ஈடு இணையற்ற தியாகங்கள் மறைந்து விட்டது என்றே கூறலாம்.மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப்பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், இந்து, முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர். இன்னும் பல லட்சம் முஸ்லிம்கள் நமது நாட்டு சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்தி போராடியுள்ளனர்.
இஸ்லாத்தின் இணையற்ற வீரர் - Islaathin Inaiyatra Veerar
- Brand: வே. காசிநாதன்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹80
Tags: islaathin, inaiyatra, veerar, இஸ்லாத்தின், இணையற்ற, வீரர், , -, Islaathin, Inaiyatra, Veerar, வே. காசிநாதன், சீதை, பதிப்பகம்