• இதன் பெயரும் கொலை-Ithan Peyarum Kolai
கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது.  தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள்.  கணேஷ் - வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன.  தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம்.  இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராசியித்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன். - சுஜாதா

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இதன் பெயரும் கொலை-Ithan Peyarum Kolai

  • Brand: சுஜாதா
  • Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
  • Availability: In Stock
  • ₹110


Tags: ithan, peyarum, kolai, இதன், பெயரும், கொலை-Ithan, Peyarum, Kolai, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்