நாம் பேச மறுக்கும் ஜாதியத்தின் ஆணிவேரை அடையாளம் காட்டுதல்.இங்கே நிலவும் அநீதிகள் அனைத்திற்கும் காரணமாகவும் ஜனநாயகச் சிதைவின்
அடித்தளமாகவும் இருக்கும் பார்ப்பனியத்தையும் இந்து மதத்தையும்
அழித்தொழிக்காமல் இந்த மண்ணில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட
முடியாது என்பதை நமக்குள் உணர வைக்கின்றன ஜெயராணியின் எழுத்துகள்.
இதற்குப் பெயர்தான் பார்ப்பனியம்
- Brand: ஜெயராணி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹400
Tags: itharku, peyarthaan, paarpaniyam, இதற்குப், பெயர்தான், பார்ப்பனியம், ஜெயராணி, எதிர், வெளியீடு,