வெறும் சுய செய்திகளாகவும் சமுதாய அறிக்கைகளாகவும் மட்டுமே எஞ்சி நிற்காமல் அவற்றின் சிறந்த அம்சங்களைத் தற்போதைய சூழ்நிலைக்குப் பயன்படுத்திக்கொண்டு நம்மைச் சுற்றியிருக்கும் வாழ்க்கையைப் பற்றி அறிவைப் பெருக்கும் இந்தக் கதைகள் படிக்கப்பட வேண்டியவை. - டி.பி. அசோக் கதைகளின் மீது கனவுத்தன்மையைப் படியவைப்பதன் வழியாக அவற்றை ஒளிகொள்ளச்செய்யும் திவாகரின் கலை மிக முக்கியமானது. இது கதைகூறலில் அவர் கண்டடைந்த வெற்றிகரமான வழிமுறை. எழுபதுகளிலேயே அந்த வழிமுறையைக் கண்டடைந்து செயல்படுத்திய முன்னோடிப் படைப்பாளியென்றே அவரைக் குறிப்பிடவேண்டும். ஒன்றைப்போல பிறிதொன்றை உருவாக்காமல் ஒவ்வொன்றையும் புதிது புதிதாக உருவாக்கும் புதுமைநாட்டம் அவரை முக்கியமான சிறுகதையாளராக உருவாக்கியுள்ளது. – பாவண்ணன்S. Diwakar has published a wide range of short stories, essays, translations, and literary criticism, and has also worked as a reporter and editor. K. Nallathambi has selected and translated a collection of his short stories from Kannada to Tamil. Diwakar’s stories are well known for their dreaminess, he was a pioneer of this style from the seventies. Searching for novelties, he brings in something new in each of his stories, that helps us enrich our knowledge of the lives around us.
Ithikasam
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: Ithikasam, 150, காலச்சுவடு, பதிப்பகம்,