கடிதங்கள்
அன்புள்ள பாலா அவர்களுக்கு,
தங்கள் வாசகன் விபாராஜன் பெங்களூர் எழுதிக் கொண்டது.
உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி. உங்களது அன்பான, அக்கறையான பேச்சுக்கு மிக்க நன்றிகள். ஒரு தனி வாசகனின் மேல் நீங்கள் காட்டும் நம்பிக்கையும், பரிவும், அக்கறையும் கண்டு மிகுந்த ஆச்சரியமும் நெகிழ்ச்சியும் அடைகிறேன்.
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து, எங்களைப் போன்ற இளைய சமுதாத்திற்கு ஆன்மிகம் கலந்த அறிவுரைகளும், நல்லிதமான மனமாற்றத்தையும், அறிவுக் கண் திறக்கும் விதமான கதைகளையும் தருமாறு இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இதுதான் வயசு காதலிக்க-Ithuthaan Vayasu Kathalika
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹125
Tags: ithuthaan, vayasu, kathalika, இதுதான், வயசு, காதலிக்க-Ithuthaan, Vayasu, Kathalika, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்