எழுத்தைத் தன் இயல்பான வெளிப்பாட்டு ஊடகமாகக் கொண்ட சுந்தர ராமசாமி, பேச்சிலும் தனது படைப்பாளுமையையும் சிந்தனை வீச்சையும் வெளிப்படுத்தியவர். ஐம்பதாண்டுகளுக்கு மேல் எழுதிய அவர் கருத்தரங்குகளிலும் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது.
1987 முதல் 2002 வரை சு.ரா. ஆற்றிய உரைகள் இத்தொகுப்பில் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை முதல் முறையாக இந்நூலில் பிரசுரம் பெற்றிருக்கின்றன.
இலக்கியம், சமூகப் பிரச்சினைகள், பண்பாடு, திரைப்படம் எனப் பல பொருள்களை மையமாகக்கொண்ட உரைகள் இவை.
Ivai en uraikal
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹325
Tags: Ivai en uraikal, 325, காலச்சுவடு, பதிப்பகம்,