பங்கு சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட. அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு Intelligent Fool ஐயும் கூட செல்லமுத்து குப்புசாமி Touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் ததுதி படைத்தவராகிறார் லியானார்டோ டா வின்சி சொன்னார்: “ Simplicity is the ultimate sophistication." அந்த வகையில் இந்தப் புத்தகம் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. ஏராளமான நிகழ்கால உதாரணங்கள், உபயோகமான குறிப்புகள், பயனுள்ள டிப்ஸ் முதலியவற்றை நெடுகிலும் கொட்டி வைத்திருக்கிறார். இதெல்லாம் கற்பதை சந்தோஷமானதாக ஆக்குமென்பது நிச்சயம். உங்கள் கையிலிருக்கும் இந்தப் புத்தகம் தொடர்ச்சியாகக் கற்கும் வேட்கையுள்ள ஒரு நிபுணரால் கற்றுக்கொள்ள விரும்புவோரையும் ,வல்லுனர்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள விஷயங்களை உள்வாங்குவதன் மூலம் நீங்கள் எடுக்கும் முடிவுகள் வலுவான பங்கு முதலீட்டுக் கொள்கைக்கான அடித்தள்த்தை அமைத்துக் கொடுத்து, அதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்துக்கும் , நிதிச் சிக்கல்களிலிருந்து முழுமையான விடுதலைக்கும் வழி வகுக்கும்.
இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை)
- Brand: செல்லமுத்து குப்புசாமி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹380
Tags: izhakkathey, இழக்காதே, (பணத்தை, , நிம்மதியை, , லாபத்தை), செல்லமுத்து குப்புசாமி, எதிர், வெளியீடு,