சிறையிலிருந்து வெளி வந்தான். மெதுவாக நடந்தான். எத்தனை இன்பமான இரைச்சல்கள். தன்னைப் பார்த்துக்கொண்டு ஆச்சரியப்பட்டான். முரட்டுக் கதைர அரைக்ககைச் சட்டையும் கால்சராயும் இல்லாமல் அவன் தன் பழைய உடைகளை அணிந்திருந்தான். தலையைத்தடவிக் கொண்டான். குல்லாய் இல்லை. பையைத் தொட்டுக் கொண்டான். நிறையப் பத்து ரூபாய் நோட்டுகளும் சில்லறையும் இருந்தன.
Tags: jannal, malar, ஜன்னல், மலர்-Jannal, Malar, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்