ஜோதிடம் குறித்து சாதாரண மனிதனைக் குழப்பும் பல்வேறு விஷயங்களை விளக்கும் நடுநிலையான, நேர்மையான, தெளிவான நூல்.
ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போது ஜாதகம் பார்க்க வேண்டும், எப்போதெல்லாம் பார்க்க வேண்டியதில்லை, ஜாதகத்தைப் பயன்படுத்துவது எப்படி, நேர்மையற்ற ஜோதிடர்களிடம் ஏமாறாமல் இருப்பது எப்படி, பெயரை மாற்றினால் விதி மாறுமா, அதிர்ஷ்டக் கற்களை அணிந்து கொண்டால் கஷ்டங்கள் விலகி விடுமா, கிரகங்களின் நன்மை தீமைகளை பூஜை புனஸ்காரங்களால் மாற்றி விட முடியுமா, கோசாரம் முக்கியமா, ஜாதகம் முக்கியமா, எல்லாமே ஜாதக விதிப்படி தான் என்றால் மனிதனின் அறிவுக்கும், முயற்சிகளுக்கும் மதிப்பே இல்லையா, ஜோதிட சாஸ்திரத்தில் எதை எந்த அளவு நம்பலாம், என்றெல்லாம் நேர்மையாகச் சொல்லக் கூடிய புத்தகம் இது.
ஜாதகம் பயன்படுத்துவது எப்படி-Jathagam Payanpaduthuvathu Eppadi
- Brand: என். கணேசன்
- Product Code: Blackhole Publication
- Availability: In Stock
- ₹90
-
₹77
Tags: jathagam, payanpaduthuvathu, eppadi, ஜாதகம், பயன்படுத்துவது, எப்படி-Jathagam, Payanpaduthuvathu, Eppadi, , , , , என். கணேசன், Blackhole, Publication