மதங்கள் வேறுபடலாம். ஆனால், எல்லா மதங்களின் அடிப்படையும் தியானத்தின் மூலம் மனிதனின் தெய்விக இயல்பை வெளிப்படுத்துவதாகவே இருக்கும். புத்த மதத்தில் ஜென் பிரிவினரின் தியானமுறை அற்புதமானது. வாழ்வின்பால் அது காட்டுகிற அக்கறையும், மனதோடு ஏற்படுத்திக் கொள்கிற நெருக்கமும், அதன் துணிச்சலான அணுகுமுறையும் பிரமிப்பூட்டுகிறவை. இத்தனைக்கும் ஜென் வெகு எளிமையானது. எளிமையான எல்லாமே மகத்துவமானவைதாம்.
ஜென் தியான முறைகள்
- Brand: சி.எஸ். தேவ்நாத்
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹70
Tags: நர்மதா பதிப்பகம், ஜென், தியான, முறைகள், சி.எஸ். தேவ்நாத், நர்மதா, பதிப்பகம்