• ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் - Jfrancis Kirupa Kavithaikal
ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள்இளம் கவிஞர்களில் ஒருவரான ஜெ.பிரான்சிஸ் கிருபாவிடம் காணப்படும் புனைவு ஆற்றல் ஒரு வியப்பூட்டும் அம்சமாக இருக்கிறது . அசாதாரணமான ,கரைபுரளும் வெள்ளம் போன்ற கற்பனையின் நம்பமுடியாத செறிவும் பின்னலும் எதற்காக ? வானத்தை முதற்திணை என்று பிதற்றுகிறார் கிருபா . அவரது நிதானமான வரிகளாய்க் கவிதை வெளிப்படும் இடங்களில் காணப்படும் வெளிச்சமானது யோசிக்கத் தூண்டுவதாகும் . மனக்கொந்தளிப்பின் வேர் ஆழமான ஒரு கவிபோதம்தான் என்றே படுகிறது . ‘சொற்களிலிருந்து அர்த்தங்கள் மெளனத்துக்குத் திரும்பும் வழி இது.’தேவதேவன்

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

ஜெ.பிரான்சிஸ் கிருபா கவிதைகள் - Jfrancis Kirupa Kavithaikal

  • ₹430


Tags: jfrancis, kirupa, kavithaikal, ஜெ.பிரான்சிஸ், கிருபா, கவிதைகள், -, Jfrancis, Kirupa, Kavithaikal, ஜெ.பிரான்சிஸ் கிருபா, டிஸ்கவரி, புக், பேலஸ்