அகத்தின் மாயச் சுழல்கள் கவிதைகளாய் மேவிப் பாயும் தொகுதி இது. மௌனத்துக்கும் உரையாடலுக்கும் இடையில் பெறப்பட்ட முத்தங்களாகவும் மாந்திரிகவனப்பு மிக்கச் சொற்களாகவும் அனாரின் கவிதைகள் உருமாற்றம் பெறுகின்றன. புதியக் காட்சிப் படிமங்களாலும் சாதாரணமாய் பிடிபடாத உருவகங்களாலும் நம்மைத் தொடர்ந்தும் ஈர்த்தும் கொண்டிருக்கின்றன அவருடைய கவிதைகள்.
Jinnin Iru Thogai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹90
Tags: Jinnin Iru Thogai, 90, காலச்சுவடு, பதிப்பகம்,