ஜீனோம் என்னும் இக்கட்டுரைத் தொடர் 'ஜீனியர் விகடன்' இதழில் வெளிவந்தது. அறிவியலை எளிமையாகத் தமிழில் எழுதும் முயற்சியில் என் உற்சாகம் குறைவதே இல்லை.
ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களுக்கும் திருமகள் நிலையத்தாருக்கும் அட்டையை சிறப்பாக வரைந்த திரு. நாணா அவர்களுக்கும் என் நன்றி.
_ சுஜாதா.
Tags: jinom, ஜீனோம்-Jinom, சுஜாதா, விசா, பப்ளிகேஷன்ஸ்