சினிமாப் பாடல்களைத் தகுந்த இடங்களில் புகுத்தி, தூள் கிளப்பி விட்டார் பாலா.
'காதல் வெண்ணிலா' வில், கடைசியாகத் 'திருநா பாடுகையில், 'காதல் வெண்ணிலாவிற்கு வேறு அர்த்தம் தொனிப்பதாக அவன் உணர்வதாகக் காட்டியிருப்பது அருமை.
அதிகம் படிக்காவிட்டாலும் கூட பிறர் துன்பம் காணச்சகியாமல், தன் தங்கையை மணம் செய்து வைப்பதாகக் கூறும் மனோன்மணி பாத்திரப் படைப்பு உயர்வானது.
மொத்தத்தில் பாலாவிற்கு நிகர் ஏது?
காதல் வெண்ணிலா-Kaadhal Vennila
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹85
Tags: kaadhal, vennila, காதல், வெண்ணிலா-Kaadhal, Vennila, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்