எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் தனித்தன்மையை ஆவணம் செய்யும்
கருவி என்றே கூறலாம். அதுபோன்று எழுத்தாளர் பிரபஞ்சனின் படைப்பு செறிவான
அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவர் படைப்பில் பல்வேறு வழக்குச்
சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும்
அடங்கியுள்ளது. பயத்தையும், எதிர்பார்ப்பையும் நகர்த்திவிட்டு மனதை
விரித்துத் தோகையாய் மாற்றினால் அனுபவ சிலிர்ப்பு நிச்சயம். இது நம்மை
மகத்தான இடத்திற்கு எடுத்துப் போகும். இந்த நாவல் உங்களுக்கு இதையே இன்னும்
தெளிவாய் விளக்கும். இன்றே முந்துங்கள், இவ்வரிய புத்தகத்தை ஜெயபக்தி
அகப்பக்கத்தில் சிறப்பு விலையில் வாங்கி, வாசித்து மகிழுங்கள்.
காகித மனிதர்கள்-Kaagitha Manithargal
- Brand: பிரபஞ்சன்
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹70
Tags: kaagitha, manithargal, காகித, மனிதர்கள்-Kaagitha, Manithargal, பிரபஞ்சன், கவிதா, வெளியீடு