யாரும் பொறாமைப்படுகிற மொழி விமலனுடையது. சில கதைகள் நம்மை அதிர வைக்கின்றன. சில கதைகள் வாசகனோடு உரையாடிக் கொண்டே கூட வருகின்றன. இப்புவிப் பரப்பில் தன் கண்ணுக்குள் கிளம்பியிருக்கிற எழுத்து, அவரது மனசைப் போல மென்மையானதும் விசாலமானதுமாகிறது.
Tags: kaakka, choru, காக்காச், சோறு-Kaakka, Choru, விமலன், வம்சி, பதிப்பகம்