எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன், தமிழ்நதி ஆகியோர் அங்கம் வகித்த ஒரு சிறுகதைப் போட்டி அறிவித்தபோது 373 சிறுகதைகள் வந்தன. அதில் புதிய பார்வையுடன் நல்ல மொழிநடையுடன் கூடிய கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடுவர்களுக்கு அனுப்பியதில் முதல் இரண்டாம் பரிச்சுக்குரிய கதைகள் முடிவு செய்யப்பட்டன. அப்படி சில முக்கியச் சிறுகதைக் கதைகள் இந்நூலில் உள்ளன. இதை வாசிக்கும் உங்களுக்கும் தெரியும் முக்கியமானவை என்று.
காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்-Kaakkaigal Thurathi Kothum Thalaikuriyavan
- Brand: ஜா. மாதவராஜ்
- Product Code: வம்சி பதிப்பகம்
- Availability: In Stock
-
₹100
Tags: kaakkaigal, thurathi, kothum, thalaikuriyavan, காக்கைகள், துரத்திக், கொத்தும், தலைக்குரியவன்-Kaakkaigal, Thurathi, Kothum, Thalaikuriyavan, ஜா. மாதவராஜ், வம்சி, பதிப்பகம்