இந்தப் புத்தகம் வீடு தேடி வரும் ஒரு இனிய தென்றல். அறிவியல் என்ற நல்மருந்திற்கு ஆங்கிலம் என்ற கசப்பை ஒதுக்கி, தேன் தமிழ் சேர்த்து கொடுக்கும் முயற்சியிது.பல இடங்களில் புதிய சொற்களை உருவாக்கியும் அவற்றின் பொருளானது அடிப்படையைச் சிதைத்துவிடாமலும் இருக்கும் வண்ணம் மிக கவனமாகவும் ‘அறிவியல் தமிழ்’ என்னும் கத்தி மேல் பக்குவமாய் நடந்துள்ளார். தமிழில் இது ஒரு புதிய முயற்சி.
காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- Brand: நலங்கிள்ளி
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹333
Tags: kaalam, oru, varalaatru, surukkam, stephen, hawking, காலம், ஒரு, வரலாற்றுச், சுருக்கம், ஸ்டீஃபன், ஹாக்கிங், நலங்கிள்ளி, எதிர், வெளியீடு,