என் உடல் சுழல்பலகை
நீ ஆழ்துளை அச்சாணி
உன் கண்களில் பெருகும்
கடலை என் உடலுக்கு இடம் மாற்றுவாய்
நான் ஆர்ப்பரித்து அடங்கும் வரை
Tags: kaalavega, mathayaanai, காலவேக, மதயானை, குட்டி ரேவதி, எதிர், வெளியீடு,
Tags: kaalavega, mathayaanai, காலவேக, மதயானை, குட்டி ரேவதி, எதிர், வெளியீடு,