ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்.
Kaalavelik Kaadu
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹180
Tags: Kaalavelik Kaadu, 180, காலச்சுவடு, பதிப்பகம்,