காளிதாசரின் ஏழு காவியங்கள் இடம் பெறுகின்றன. கதை வடிவில் நான்கு காவியங்களும், நாடக வடிவில் மூன்று காவியங்களும் இந்த நூல் பேசுகிறது. பாரத நாட்டுக் கவிஞர்களுள் தலை சிறந்தவர் காளிதாசர். இவர் புகழ் பாரத நாடு முழுவதிலும் பரவியிருந்தது. இவரது வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகள் சரிவர கிடைக்கவில்லை. ஆயினும் உய்த்தறிந்தன் மூலமாகவும், இவர் நூல் வாயிலாகவும் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.
காளிதாசரின் உலக மகா காவியங்கள்
- Brand: புலவர் நாராயணவேலு பிள்ளை
- Product Code: நர்மதா பதிப்பகம்
- Availability: In Stock
-
₹120