கானல் நீர் நாவலை வாசிப்பது என்பது அதிகம் அறிமுகமில்லாத இந்தியாவை வலம்
வரும் அனுபவத்தைத் தருவது. வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாத முற்றிலும்
அதிர்ச்சியான ஆனால் கபடமற்ற கதைகளால் நம்மை நிரப்புவது. கானல் நீர்
அப்துல்லா கானின் முதல் படைப்பு என்ற வகையில் ஈர்ப்பதுடன் முக்கியத்துவம்
வாய்ந்த ஒரு குரலாகவும் இருக்கிறது.
-
Tags: kaanal, neer, கானல், நீர், விலாசினி, அப்துல்லா கான், எதிர், வெளியீடு,