• காரான்
காமுத்துரை உங்களிடம் இருக்கிற எந்தப் பகட்டும் அற்ற எளிமை உங்கள் எழுத்திலும் இருக்கிறது. நீங்கள் எப்படி இந்த வாழ்வில் உருண்டு புரண்டு எழுந்து நிற்கும் போது எல்லாம், அந்தந்தச் சூழ்நிலையில் அந்தந்த மனிதர்களிடம் பளிச்சென்று பேசியிருப்பீர்களோ, அதே உயிர்ப்புடன் உங்கள் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கிறார்கள். உங்களிடம் இருக்கிற ஒரு எளிய தேனிக்காரரும், ஒரு உயிர்ப்புள்ள தேனிக்காரரின் உரையாடல் மொழியும் அப்படியே இருக்கட்டும். நீங்கள் அமைதியாக இருங்கள் காமுத்துரை. உங்கள் வாழ்வின் நிகழ்ச்சிகளைத் தொகுத்துப் பார்த்துக் கதையாகச் சொல்லிக் கொண்டே இருங்கள். உங்கள் எழுத்தின் நிலவொளி பளீரெனப் பெய்துகொண்டிருக்கட்டும். - கல்யாண்ஜி

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காரான்

  • ₹200


Tags: kaaraan, காரான், ம. காமுத்துரை, எதிர், வெளியீடு,