காரணமில்லாக் காரியங்கள்... கதையின் நாயகி விசாலி... மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவைகளோடு சொல்லும் கதை. மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்து கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது. இன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வருவதைக் காணலாம். சொல் சிக்கனம்; ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம். அற்புதமான இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என் நம்புகிறேன்.
காரணமில்லாக் காரியங்கள்-Kaaranamila Kaariyangal
- Brand: வாஸந்தி
- Product Code: கவிதா வெளியீடு
- Availability: In Stock
-
₹90
Tags: kaaranamila, kaariyangal, காரணமில்லாக், காரியங்கள்-Kaaranamila, Kaariyangal, வாஸந்தி, கவிதா, வெளியீடு