• காதற் பெருமான்-Kaathar Perumaan
'காதற்பெருமான்' நன்றாய் வந்திருக்கின்றது. உங்களுக்கே உரித்தான ஆரம்பம். மூன்றாவது அத்தியாய முடிவில் உங்களுக்கே உரி வார்த்தைகள்(அந்த அனுபவம் அவனை வந்து வந்து தாக்கியது.) சம்பவக் கோவை கடவுள் மனம் எண்ணம் இவைகளை தாண்டி ஐந்துவித உடலை வெகு எளிதாய் புரிய வைத்தது. 'சும்மா இரு' என்ற இரண்டு சொல்லை உதாரணத்துடன் கையாண்ட விதம்', எனப் பலது மனதை தொட்டன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காதற் பெருமான்-Kaathar Perumaan

  • ₹120


Tags: kaathar, perumaan, காதற், பெருமான்-Kaathar, Perumaan, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்