தமிழ்க் கலைகளுக்கு நேர்ந்துள்ள பின்தங்கல் பற்றிய வருத்தம் என் மனத்தில் ஆழமாக உள்ளது. நம் மொழியில் லட்சியவாதிகளாக நின்று எழுத்தைத் தன் உயிரிலும் மேலாக நேசித்து, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராது சிறந்த படைப்புகளை உருவாக்கித் தந்துள்ள பல சாதனையாளர்களை நாம் நுட்பமாகப் புரிந்துகொள்ளவோ கௌரவிக்கவோ வருங்கால தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தவோ செய்யவில்லையென்பது பெரிய குறையாக என் மனத்தில் இருக்கிறது. இன்று நடைபெறாத இப்பணிகளில் ஒருசிலவேனும் நாளைய தமிழில் நடைபெறும் என்ற நம்பிக்கையுடனேயே இருக்கிறேன்.
Kaatril Kalantha Perosai
- Product Code: காலச்சுவடு பதிப்பகம்
- Availability: In Stock
-
₹160
Tags: Kaatril Kalantha Perosai, 160, காலச்சுவடு, பதிப்பகம்,