• காற்று வளையம் - Kaatru Valaiyam
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமிடையிலான வெப்ப மூச்சு காமத்தின் பாற்பட்டது மட்டுமல்ல. காமத்தோடு ஏக்கம், சலிப்பு, அழுகை, துயர், பிரிவு எல்லாமே மூச்சுக் காற்றாய் வெளிப்படுகின்றன. இந்த நாவல் அதைப் பேசுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காற்று வளையம் - Kaatru Valaiyam

  • ₹160


Tags: kaatru, valaiyam, காற்று, வளையம், -, Kaatru, Valaiyam, பாஸ்கர் சக்தி, டிஸ்கவரி, புக், பேலஸ்