முடிச்சவிழ்க்கிறேன்
உங்கள் உள்ளங்கையில்
நெல்லிக்கனிகள்
நிரம்பித் ததும்புகிறேன்
இதோ உங்கள் குளத்தில்
மழைராகம்
விளைந்திருக்கிறேன்
இனி உங்கள் வயலில்
பறவைகளின் திருவிழா
காட்டுப்பறவைகளின் திருவிழா - Kaattuparavaiyin Thiruvizha
- Brand: கவித்தாசபாபதி
- Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
- Availability: In Stock
-
₹130
Tags: kaattuparavaiyin, thiruvizha, காட்டுப்பறவைகளின், திருவிழா, -, Kaattuparavaiyin, Thiruvizha, கவித்தாசபாபதி, டிஸ்கவரி, புக், பேலஸ்