மொழி, மனித இனத்தின் அரிய கண்டுபிடிப்பு மனித இன வளர்ச்சியின் ஆணிவேர். நம் தாய்மொழியாகிய தமிழைப் பல வகைகளில் மொழி என்னும் அடிப்படையிலிருந்து மாறுபட்டு, சில அடையாளக்குறியீடுகளுடன் சுட்டுவதே,மொழிப்பற்று என்று கருதப்படுகின்றது. ஆயினும் தெளிவாகப் பேசுவதும் எழுதுவதும் மற்றவர் எளிமையாகப் புரிந்து கொள்வதுமே நல்ல மொழிவளர்ச்சிக்கு இன்றியமையாதது.இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு, சில தகவல்களைத் தொகுத்து அளிப்பதே பயன்முறைத் தமிழ் என்னும் இந்நூலின் நோக்கம்.
தெளிவான, எளிமையான தமிழ் மொழி வழக்குக்கு ஒரு சிறிய அறிமுகமே இந்நூல். தமிழ்நாட்டு மாணவர்களும் தமிழ் ஆர்வலர்களும் பிழையில்லாமல் எழுதுவதற்கு இந்நூல் பயன்படும்.
கபிலர் முதல் கலைஞர் வரை: தமிழ் உள்ளம் - Kabilar Muthal Kalaingner Varai
- Brand: பேராசிரியர் ப. மருதநாயகம்
- Product Code: சீதை பதிப்பகம்
- Availability: In Stock
-
₹150
Tags: kabilar, muthal, kalaingner, varai, கபிலர், முதல், கலைஞர், வரை:, தமிழ், உள்ளம், , -, Kabilar, Muthal, Kalaingner, Varai, பேராசிரியர் ப. மருதநாயகம், சீதை, பதிப்பகம்