• கடல் வேளாண்மை  - Kadal Velanmai
நீர் வேளாண்மை எனப்படுவது, கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி போன்ற கடல்வாழ் விலங்குகள் மற்றும் கடல்களை போன்ற பாசிகளான நீர்வாழ் தாவரங்களை உள்ளடக்கிய நீர் வாழ் உயிரினங்களை வேளாண்மை செய்தலைக் குறிக்கும்[1][2]. இது நன்னீரிலோ, உப்பு நீரிலோ கட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலையில் செய்யப்படும் நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பையே குறிப்பதாகும். மாறாக கடலில் சென்று மீன் பிடித்தலை மேற்கொள்ளும் வணிக ரீதியான மீன் பிடித்தொழில் இந்த நீர் வேளாண்மைக்குள் அடங்குவதில்லை[3]. இயற்கையான கடல் சூழலிலேயே தடைகளை இட்டு இந்த நீர்வேளாண்மை மேற்கொள்ளப்படுமாயின் அது, கடல் நீர் வேளாண்மை எனப்படும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கடல் வேளாண்மை - Kadal Velanmai

  • ₹380


Tags: kadal, velanmai, கடல், வேளாண்மை, , -, Kadal, Velanmai, வெ. சுந்தரராஜ், சீதை, பதிப்பகம்