ரொம்ப நாளா இந்த கடலோரக் குருவிகள் படிச்சு எழுதித்தரணும்னு நினைச்சுத் தள்ளிப்போய்கிட்டே இருந்தது. இன்னிக்கு மனசு சூழ்நிலை சரியா இல்லாததால, ஒரு ஆறுதல் தேடி உங்க புக் படிக்க ஆட்டோமாட்டிக்கா முன்னுரை லெட்டர் எழுத உட்காரந்துட்டேன். அடி மனசுலேர்ந்து ஒரு பொங்கு பொங்கி எழுத ஆரம்பிச்சுட்டேன்.
கடலோரக் குருவிகள்-Kadalora Kuruvigal
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹200
Tags: kadalora, kuruvigal, கடலோரக், குருவிகள்-Kadalora, Kuruvigal, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்