• கடவுள் என்னும் கொலைகாரன் - Kadavul Ennum Kolaikaaran
மூன்று குடித்தனம் கொண்ட காம்பவுண்ட் வீடு. பல வருடம் முன்பு ஒரு பெண் அங்கு இறந்திருக்கிறாள். மற்ற வீடுகளில் வசிக்கும் பெண்களும், குழந்தைகளும் கூட இறக்கிறார்கள். கொலை செய்தது 'கடவுள்' என்கிறான் ஒருவன். யுத்தத்தில் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கும் மனிதர்களுக்கு மத்தியில் பெண்கள், குழந்தைகள் மரணத்திற்கு கடவுள்தான் காரணம் என்று சொல்பவன் பைத்தியக்காரன் இல்லை. அப்படியென்றால் நிஜமாகவே கொலை செய்தது யார் ?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கடவுள் என்னும் கொலைகாரன் - Kadavul Ennum Kolaikaaran

  • Brand: குகன்
  • Product Code: டிஸ்கவரி புக் பேலஸ்
  • Availability: In Stock
  • ₹100


Tags: kadavul, ennum, kolaikaaran, கடவுள், என்னும், கொலைகாரன், -, Kadavul, Ennum, Kolaikaaran, குகன், டிஸ்கவரி, புக், பேலஸ்