• கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு
ஜாதி, மதம், கடவுள், ஜாதிக் கொடுமைகள், மூடப் பழக்க வழக்கங்கள் அனைத்தும் கடிந்தொழிந்தால்தான், விஞ்ஞான வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு, அதன் அடிப்படையில் மனிதன் மனிதனாகத் திகழ முடியும். முற்போக்கு எண்ணங்களுக்கு இடம் கொடுப்பான். இயற்கையும், சமுதாயமும் சில கோட்பாடுகளின் அடிப்படையில்தான் இயங்குகின்றன; இக்கோட்பாடுகள் எவை – இவற்றைப் புரிந்து கொண்டு எவ்வாறு செயல்பட வேண்டும், புதிய சமுதாயத்தை சமைக்க வேண்டும், என்று எடுத்துச் சொல்லவும் விஞ்ஞான அடிப்படையில் சமுதாயத்தை காண்பது தான் உண்மை, என்பதனை ஓரளவு விளக்கவுமே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கடவுள் கற்பனையே புரட்சிகர மனித வரலாறு

  • Brand: ஏ.எஸ்.கே
  • Product Code: எதிர் வெளியீடு
  • Availability: In Stock
  • ₹120


Tags: kadavul, karpanaiye, puratchigara, manitha, varalaru, கடவுள், கற்பனையே, புரட்சிகர, மனித, வரலாறு, ஏ.எஸ்.கே, எதிர், வெளியீடு,