• கதை சொல்லும் கணக்குகள் - Kadhai Sollum Kanakugal
தமிழ் இலக்கியங்களில் புதிர்க் கணக்குகள் பல, பாடல் வடிவில் அமைந்துள்ளன. "கணக்கதிகாரம்" என்னும் நூலிலிருந்து 6 கதை சொல்லும் கணக்குகள் சுவையானவற்றைத் தொகுத்து ஆசிரியர் எளிய நடையில் தந்திருக்கிறார். இதனைப் படிக்கும் போது நம்மவர்கள் யாரும் சளைத்தவர்கள் அல்ல என்னும் பெருமிதம் மேலோங்குகிறது. இந்நூலின் மூலம், வாசகர்களுடன் அந்த உணர்வைப் பங்கிட்டுக் கொள்கிறோம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கதை சொல்லும் கணக்குகள் - Kadhai Sollum Kanakugal

  • ₹40
  • ₹34


Tags: kadhai, sollum, kanakugal, கதை, சொல்லும், கணக்குகள், -, Kadhai, Sollum, Kanakugal, டாக்டர் பூவண்ணன், விஜயா, பதிப்பகம்