காஃபிர்களின் கதைகள். காஃபிர் என்றால் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றாதவர் அல்லது நம்பிக்கை இல்லாதவர் என அர்த்தம். அப்படி இஸ்லாம் மார்க்கத்தைச் சாராத காஃபிர்களின், இஸ்லாமிய மக்கள் பற்றிய 17 சிறுகதைகளின் தொகுப்பே இப்புத்தகம். பாரதியார், சுந்தர ராமசாமி, அசோகமித்ரன், பிரபஞ்சன், வண்ணநிலவன், சுகுமாரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற எழுத்தாளர்கள் 17 பேரின் சிறுகதைகளின் தொகுப்பு. என்னை மிகவும் கவர்ந்த 5 சிறுகதைகள் பற்றி கொஞ்சம் சொல்கிறேன்.
காஃபிர்களின் கதைகள்
- Brand: கீரனூர் ஜாகிர் ராஜா
- Product Code: எதிர் வெளியீடு
- Availability: In Stock
-
₹160
Tags: kafirgalin, kathaigal, காஃபிர்களின், கதைகள், கீரனூர் ஜாகிர் ராஜா, எதிர், வெளியீடு,