ஒவ்வொரு இதழிலும் உங்கள் எழுத்தில் இருந் வார்த்தைகளின் அன்பு இழைகளால் செய்யப்பட்ட பின்னலும் சமயங்களில் திராவக வீச்சுகளுமாய்.. ஒரு கட்டுரைத் தொடரை கதையின் சுவாரசியத்துடன் கொடுத்தீர்கள். 'அழகு யதேச்சை.. முயற்சி செய்து பெறுவதல்ல. காதல் காமத்திற்காக மட்டுமல்ல' என்று பல வரிகள் நெஞ்சில் அசையாமல் அமர்ந்திருக்கின்றன
பிரியங்களுடன்,
பட்டுக்கோட்டை பிரபாகர்.
கை வீசம்மா கைவீசு-Kaiveesamma Kaivessu
- Brand: பாலகுமாரன்
- Product Code: விசா பப்ளிகேஷன்ஸ்
- Availability: In Stock
-
₹130
Tags: kaiveesamma, kaivessu, கை, வீசம்மா, கைவீசு-Kaiveesamma, Kaivessu, பாலகுமாரன், விசா, பப்ளிகேஷன்ஸ்